Meaning : திருமணத்தின்போது பெண் மாப்பிள்ளையாக அங்கீகரிப்பது
Example :
சீதா ராமனை தேர்ந்தெடுத்தாள்
Synonyms : தேர்வுசெய்
Translation in other languages :
Meaning : ஏதாவது ஒன்றை எடுக்க
Example :
மேஸ்திரி சுவர் எழுப்பும் போது செங்கற்கல்லை தேர்ந்தெடுத்துக் கட்டினார்.
Translation in other languages :
Meaning : தேர்ந்தெடுக்கும் வேலையை செய்வது
Example :
தாத்தா தன்னுடைய வேட்டியை அத்தை மூலமாக தேர்ந்தெடுத்தார்
Synonyms : ஆய்ந்தெடு
Translation in other languages :
चुनने का काम करवाना।
दादी अपनी साड़ी बुआ से चुनवाती हैं।Meaning : யாராவது ஒருவரை பிரதிநிதியாக்க
Example :
காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தது.
Translation in other languages :
कुछ लोगों में से किसी को अपना प्रतिनिधि बनाना।
काँग्रेसियों ने सोनिया गाँधी को काँग्रेस अध्यक्ष चुना।Meaning : தேர்ந்தெடு,பொறுக்கி எடு
Example :
கூடையில் இருந்து ஜீவா நல்ல பழங்களைத் தேர்ந்தெடுத்தான்.
Synonyms : பொறுக்கி எடு
Translation in other languages :
Meaning : பொறுக்கி எடு,தேர்ந்தெடு
Example :
துணிக்கடையிலிருந்து எனக்காக பத்து புடைவைகளை தேர்ந்தெடுத்தேன்
Synonyms : பொறுக்கி எடு
Translation in other languages :
बहुत सी वस्तुओं में से कुछ मनपसंद वस्तुएँ अलग करना।
कपड़े की दुकान से अपने लिए मैंने दस साड़ियाँ चुनी।