Meaning : மேலே உள்ள பொருளை அல்லது தோலை தனியாக பிரித்தெடுத்தல்.
Example :
அம்மா கரண்டியால் வாணலியை சுரண்டிக் கொண்டியிருக்கிறாள்
Translation in other languages :
Meaning : தேய்த்து துருவுவது
Example :
சீதா அல்வா தயரிப்பதற்காக கேரட்டை துருவிக்கொண்டிருந்தார்
Synonyms : சீவு
Translation in other languages :
कद्दूकस पर रगड़ना।
सीता हलवा बनाने के लिए गाजर को कीस रही है।Reduce to small shreds or pulverize by rubbing against a rough or sharp perforated surface.
Grate carrots and onions.