Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திரள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திரள்   பெயர்ச்சொல்

Meaning : திரண்டிருக்கும் மக்கள்.

Example : போலீஸ் காரணமில்லாத கூட்டத்தை கலைத்தது

Synonyms : கும்பல், கூட்டம், பரிவாரம்


Translation in other languages :

एक स्थान पर एक ही समय में होने वाला बहुत से लोगों आदि का जमाव।

चुनाव के दौरान जगह-जगह लोगों की भीड़ दिखाई देती है।
अंबोह, जमघट, जमाव, जमावड़ा, ठट, ठठ, बहीर, भीड़, भीड़ भाड़, भीड़-भाड़, भीड़भाड़, भौसा, मजमा, मेला, वेणी, संकुल, सङ्कुल, समायोग, हुजूम

विशेषकर लोगों या वाहनों का समुदाय जो प्रदर्शन आदि के लिए क्रम में आगे बढ़ रहा हो।

पुलिस ने बिना कारण बताये जुलूस पर लाठी चार्ज कर दिया।
जलूस, जुलूस, मोरचा, मोर्चा

A large number of things or people considered together.

A crowd of insects assembled around the flowers.
crowd

A procession of people walking together.

The march went up Fifth Avenue.
march

Meaning : ஓர் இடத்தில் பலர் ஒன்று கூடிய நிலை.

Example : நேத்தாஜியின் சொற்பொழிவை கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடினார்கள்

Synonyms : கூட்டம்


Translation in other languages :

मानवों का समूह।

नेताजी का भाषण सुनने के लिए विशाल जनसमूह उमड़ पड़ा।
आलम, जन समुदाय, जन समूह, जन-समुदाय, जन-समूह, जनसमुदाय, जनसमूह, मानव समूह

The common people generally.

Separate the warriors from the mass.
Power to the people.
hoi polloi, mass, masses, multitude, people, the great unwashed

Meaning : மக்கள் கூட்டத்தின் மிகுதியாக அதிகரிக்கும் செயல்

Example : எல்லையில் வீரர்கள் மிகுதியாக காணப்படுகின்றனர்

Synonyms : அதிகம், ஏகம், ஏராளம், பெருவாரி, மிகுதி, மிகை, வெகுத்துவம்


Translation in other languages :

जन समूह के ज़ोरों से आगे बढ़ने की क्रिया।

सीमा पर सैनिकों का रेला आगे बढ़ रहा है।
रेला

A moving crowd.

drove, horde, swarm