Meaning : சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.
Example :
திருமணத்திற்கு பிறகு கணவனின் கொடுமைகளை பொறுத்துக்கொள்
Synonyms : பொறுத்துக்கொள்
Translation in other languages :
किसी अप्रीतिकर वस्तु, व्यक्ति या स्थिति को न चाहते हुए भी स्वीकार करना।
शादी के बाद बहुत दिनों तक शीला ने ससुराल वालों का अत्याचार सहन किया।Put up with something or somebody unpleasant.
I cannot bear his constant criticism.Meaning : குற்றம், தவறு செய்பவர்களுக்கு எதிராக அமைதியாக இருப்பது
Example :
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தாக்குதல்களை இந்தியர்கள் மிகவும் பொறுத்துக்கொண்டனர்
Synonyms : சகித்துக்கொள், பொறுத்துக்கொள்