Meaning : மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி வருவதைத் தாங்கிக்கொள்ளுதல்.
Example :
நான் நிறைய அவமானங்களை தாங்கினேன்
Synonyms : அசிங்கங்களைதாங்கு, அவமானங்களைதாங்கு, கேவலங்களைத்தாங்கு
Translation in other languages :
किसी अप्रीतिकर वस्तु, व्यक्ति या स्थिति को न चाहते हुए भी स्वीकार करना।
मैंने बहुत अपमान सहा।Put up with something or somebody unpleasant.
I cannot bear his constant criticism.