Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோம்பேறியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோம்பேறியான   பெயரடை

Meaning : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.

Example : இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்

Synonyms : சோம்பலான


Translation in other languages :

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

Meaning : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.

Example : சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது

Synonyms : சோம்பலான, சோம்பலுள்ள


Translation in other languages :

काम से जी चुराने वाला।

प्रबंधक ने कार्यालय का मुआयना करने के बाद पाया कि तीन कर्मचारी कामचोर हैं और दिनभर गप्पें मारते रहते हैं।
कामचोर, जाँगर चोर, दिलचोर

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

Meaning : ஒரு செயல், வேலை, தொழில் போன்றவை இயல்பான வேகத்திடனும் நடக்காத நிலை

Example : இங்கு மந்தமான சிறுவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது

Synonyms : மந்தமான


Translation in other languages :

जिसकी बुद्धि पूर्ण रूप से विकसित न हो।

यहाँ मंदमति बालिकाओं को प्रशिक्षित किया जाता है।
मंदबुद्धि, मंदमति, मतिमंद