Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோம்பலான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோம்பலான   பெயரடை

Meaning : சோம்பேறியாக்கக்கூடிய

Example : சோம்பேறித்தனமான காலைப்பொழுது தீமையை விளைவிக்கிறது

Synonyms : சோம்பேறித்தனமான, மந்தமான


Translation in other languages :

आलस्य उत्पन्न करनेवाला।

अलस सवेरा कष्टप्रद जान पड़ता है।
अलस

Meaning : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

Example : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

Synonyms : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


Translation in other languages :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired

Meaning : ஒரு செயலைச் செய்ய உந்துதல், விருப்பம், சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கும் நிலை.

Example : இரவியின் சோம்பேறித்தனத்தால் பரிட்சையில் தோல்வியுற்றான்

Synonyms : சோம்பேறியான


Translation in other languages :

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy

Meaning : இயல்பாகவே சோம்பலுடன் இருக்கும் நபர்.

Example : சோம்பேறியான நிலையில் உள்ளவர்கள் வாழ்க்கையில் சுலபமாக முன்னேற முடியாது

Synonyms : சோம்பலுள்ள, சோம்பேறியான


Translation in other languages :

काम से जी चुराने वाला।

प्रबंधक ने कार्यालय का मुआयना करने के बाद पाया कि तीन कर्मचारी कामचोर हैं और दिनभर गप्पें मारते रहते हैं।
कामचोर, जाँगर चोर, दिलचोर

Disinclined to work or exertion.

Faineant kings under whose rule the country languished.
An indolent hanger-on.
Too lazy to wash the dishes.
Shiftless idle youth.
Slothful employees.
The unemployed are not necessarily work-shy.
faineant, indolent, lazy, otiose, slothful, work-shy