Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சூரியகாந்திப்பூ from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சூரியகாந்திப்பூ   பெயர்ச்சொல்

Meaning : இதன் மஞ்சள் நிற பூக்கள் தினமும் நேராக மாலை நேரத்தில் கீழே தாழ்ந்திருக்கும் ஒரு செடி

Example : விவசாயி சூரியகாந்திப் பூச்செடிக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

एक पौधा जिसके पीले रंग के फूल दिन के समय सीधे खड़े रहते और रात के समय नीचे झुक जाते हैं।

किसान सूरजमुखी की सिंचाई कर रहा है।
अर्कपुष्पी, जलेरुहा, श्रीहस्तिनी, सूरजमुखी, सूर्यमुखी

Any plant of the genus Helianthus having large flower heads with dark disk florets and showy yellow rays.

helianthus, sunflower

Meaning : வயல்களில் பயிரிடப்படும் சமைக்கும் எண்ணை எடுக்கப் பயன்படும் ஒருவகைச் செடியிலுள்ள மலர்

Example : சூரியகாந்திப்பூவின் எண்ணெய் சமைக்க பயன்படுகிறது


Translation in other languages :

खेतों में उगाया जाने वाला एक पौधे का फूल जिससे खाद्य तेल प्राप्त होता है।

सूरजमुखी का तेल व्यंजन बनाने के काम आता है।
अर्कपुष्पी, सूरजमुखी, सूर्यकांत, सूर्यकान्त, सूर्यमुखी

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower