Meaning : சாந்த குணமுடைய
Example :
சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை
Synonyms : அமைதியான, சாத்வீக, சாத்வீகமான
Translation in other languages :
Meaning : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.
Example :
சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்
Synonyms : அமைதியான
Translation in other languages :
Having or showing a kindly or tender nature.
The gentle touch of her hand.Meaning : அலைகள் இல்லாமல் இருப்பது
Example :
சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்
Synonyms : அமைதியான, சலனமற்ற, நிசப்தமான
Translation in other languages :
(of a body of water) free from disturbance by heavy waves.
A ribbon of sand between the angry sea and the placid bay.