Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சண்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சண்டை   பெயர்ச்சொல்

Meaning : சண்டை போடக்கூடிய விசயம்

Example : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

Synonyms : கலகம், சச்சரவு, வம்பு, வழக்கு


Translation in other languages :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

Meaning : சண்டை

Example : இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது

Synonyms : கலவரம், சச்சரவு


Translation in other languages :

ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।

राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।
विवाद

A disagreement or argument about something important.

He had a dispute with his wife.
There were irreconcilable differences.
The familiar conflict between Republicans and Democrats.
conflict, difference, difference of opinion, dispute

Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

Example : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

Synonyms : கலவரம், சச்சரவு, பிரச்சனை, மோதல்


Translation in other languages :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

Meaning : அடிக்கும் - வெட்டும் செயல்

Example : இனத் தொடர்பான பிரச்சனை எழுந்தவுடன் அடிதடி ஆரம்பமானது

Synonyms : அடிதடி


Translation in other languages :

मारने-काटने की क्रिया।

सांप्रदायिक दंगा भड़कते ही मारकाट शुरू हो गई।
कटा, कटाकटी, ख़ून ख़राबा, ख़ून-ख़राबा, ख़ूनख़राबा, खून खराबा, खून-खराबा, खूनखराबा, मार-काट, मारकाट, रक्तपात

Indiscriminate slaughter.

A bloodbath took place when the leaders of the plot surrendered.
Ten days after the bloodletting Hitler gave the action its name.
The valley is no stranger to bloodshed and murder.
A huge prison battue was ordered.
battue, bloodbath, bloodletting, bloodshed

Meaning : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

Example : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

Synonyms : எதிர்ப்பு, கைகலப்பு, மோதல்


Translation in other languages :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

Meaning : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.

Example : விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்

Synonyms : சச்சரவு, தகராறு, போராட்டம்


Translation in other languages :

उथल-पुथल करनेवाला प्रयत्न।

सरकार द्वारा गन्ना मिल को बंद करने का आदेश जारी करते ही किसान आन्दोलन पर उतर आए।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A series of actions advancing a principle or tending toward a particular end.

He supported populist campaigns.
They worked in the cause of world peace.
The team was ready for a drive toward the pennant.
The movement to end slavery.
Contributed to the war effort.
campaign, cause, crusade, drive, effort, movement

Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்

Example : தேர்தலின் போது அதிகமாக அடிதடி ஏற்படுகின்றது

Synonyms : அடிதடி, தொந்தரவு, பிரச்சினை


Translation in other languages :

मारपीट करने की क्रिया या भाव।

चुनाव के समय बहुत मार-पीट होती है।
अभिहति, धींगा-धींगी, धींगाधींगी, मार पिटाई, मार-पिटाई, मार-पीट, मारपीट, मारा-मारी, मारामारी

Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக்கொள்ளுதல்

Example : அங்கு மிகப்பெரிய சண்டை நடந்தது


Translation in other languages :

बहुत बड़ा झगड़ा, अनुचित कार्य या कोई अशुभ घटना।

आज वहाँ बहुत बड़ा कांड हो गया।
कांड, काण्ड

A public disturbance.

The police investigated an incident at the bus station.
incident

Meaning : கைகலப்பு.

Example : அவனுக்கும் காருக்கும் மோதல் ஏற்பட்டது

Synonyms : கைகலப்பு, தகராறு, மோதல்


Translation in other languages :

एक वस्तु का दूसरी वस्तु के साथ वेगपूर्ण स्पर्श।

उसे कार से धक्का लग गया।
थपेड़ा, धक्का

The act of contacting one thing with another.

Repeated hitting raised a large bruise.
After three misses she finally got a hit.
hit, hitting, striking

Meaning : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை

Example : அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது

Synonyms : அடிதடி, சச்சரவு


Translation in other languages :

वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।

उन दोनों में खूब हाथापाई हुई।
गुत्थमगुत्था, हाथापाई, हाथाबाँही

Disorderly fighting.

dogfight, hassle, rough-and-tumble, scuffle, tussle