Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சச்சரவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சச்சரவு   பெயர்ச்சொல்

Meaning : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

Example : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

Synonyms : தகராறு, பிரச்சனை, மோதல்


Translation in other languages :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

Meaning : சண்டை போடக்கூடிய விசயம்

Example : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

Synonyms : கலகம், சண்டை, வம்பு, வழக்கு


Translation in other languages :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

Meaning : தீர்வு காணப்பட வேண்டியதாக இருக்கும் நிலைமை.

Example : நான் எங்கே இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டேன்

Synonyms : சிக்கல், வீண்சச்சரவு, வீண்சிரமம்


Translation in other languages :

An angry disturbance.

He didn't want to make a fuss.
They had labor trouble.
A spot of bother.
bother, fuss, hassle, trouble

Meaning : சண்டை

Example : இராமனுக்கும் சியாமுக்கும் இடையே ஏற்படும் சச்சரவு ஒரு முடிவிற்கு வந்தது

Synonyms : கலவரம், சண்டை


Translation in other languages :

ऐसी बात जिसके विषय में दो या अधिक विरोधी पक्ष हों और जिसकी सत्यता का निर्णय होने को हो।

राम और श्याम के बीच चल रहे भूमि के विवाद का अभी तक कोई फैसला नहीं हुआ है।
विवाद

A disagreement or argument about something important.

He had a dispute with his wife.
There were irreconcilable differences.
The familiar conflict between Republicans and Democrats.
conflict, difference, difference of opinion, dispute

Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

Example : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

Synonyms : கலவரம், சண்டை, பிரச்சனை, மோதல்


Translation in other languages :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

Meaning : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.

Example : விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்

Synonyms : சண்டை, தகராறு, போராட்டம்


Translation in other languages :

उथल-पुथल करनेवाला प्रयत्न।

सरकार द्वारा गन्ना मिल को बंद करने का आदेश जारी करते ही किसान आन्दोलन पर उतर आए।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A series of actions advancing a principle or tending toward a particular end.

He supported populist campaigns.
They worked in the cause of world peace.
The team was ready for a drive toward the pennant.
The movement to end slavery.
Contributed to the war effort.
campaign, cause, crusade, drive, effort, movement

Meaning : கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.

Example : திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது

Synonyms : குழப்பம்


Translation in other languages :

वह व्यवस्था जिसमें कमियाँ हों या जो ठीक न हो।

विवाह में कुव्यवस्था देख बाराती भड़क उठे।
अँधेर, अंधाधुंध, अंधेर, अन्धाधुन्ध, अन्धेर, कुप्रबंध, कुव्यवस्था, गड़बड़, गड़बड़ी, बद-इंतजामी, बद-इन्तजामी, बदइंतजामी, बदइन्तजामी

A condition in which an orderly system has been disrupted.

disarrangement, disorganisation, disorganization

Meaning : இழுப்பது அல்லது தள்ளுவதற்காக கை, கால் இரண்டையும் பயன்படுத்தி தாக்கும் ஒரு முறை

Example : அந்த இருவருக்குள் நல்ல சண்டை ஏற்பட்டது

Synonyms : அடிதடி, சண்டை


Translation in other languages :

वह मारपीट जिसमें खींचने या ढकेलने के लिए हाथ,पैर दोनों का प्रयोग किया जाता है।

उन दोनों में खूब हाथापाई हुई।
गुत्थमगुत्था, हाथापाई, हाथाबाँही

Disorderly fighting.

dogfight, hassle, rough-and-tumble, scuffle, tussle