Meaning : செயல் செய்வதற்கான ஆற்றல்
Example :
தன்னுடைய பலம் தெரியாமலேயே சுந்தர் இவ்வளவு நாள் இருந்து விடு_த்த்_.
Synonyms : பலம்
Meaning : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
Example :
ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது
Synonyms : ஆற்றல், உறுதி, திடம், பலம், வலிமை
Translation in other languages :
The trait of being resolute.
His resoluteness carried him through the battle.Meaning : சக்தி
Example :
படைப்பாற்றலுக்கு ஆன பெண் தெய்வமாக சக்தி கருதப்படுகிறாள்.
Translation in other languages :