Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒரு நாட்டை ஆட்சி செய்யும் தலைவன்
Example : தசரதன் ஒரு சக்கரவர்த்தி
Synonyms : அரசன், மகாராஜா, மன்னன், ராஜா
Translation in other languages :हिन्दी English
वह राजा जिसका राज्य बहुत दूर-दूर तक फैला हो।
A great raja. A Hindu prince or king in India ranking above a raja.
Meaning : அரசவையின் ஆட்சி
Example : அக்பர் சக்கரவர்த்தியாக நீண்டநாட்கள் வரை இருந்தார்
Translation in other languages :हिन्दी
बादशाह का शासन।
Meaning : பேரரசன்
Example : அக்பர் கருணை உள்ளம் கொண்ட சக்கரவர்த்தி
वह बहुत बड़ा राजा जिसके अधीन अनेक राजा या राज्य हों।
The male ruler of an empire.
Meaning : சதுரங்கத்திலுள்ள ஒரு முத்திரை
Example : அறிவாளி சதுரங்க விளையாட்டு வீரன் முதல் முறையிலேயே சக்கரவர்த்தியை வெட்டினான்
शतरंज का एक मोहरा।
(chess) the weakest but the most important piece.
Meaning : ஒருவருடைய ராஜ்ஜியம் வெகு தூரம் வரை பரவி இருப்பது
Example : இராஜா அசோகர் சக்கரவர்த்தி ஆவார்
Synonyms : பேரரசன், பேரரசர், மகாராஜா
जिसका राज्य एक समुद्र से दूसरे समुद्र तक फैला हो।
Greatest in status or authority or power.
Install App