Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கோ from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கோ   வினைச்சொல்

Meaning : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.

Example : மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்

Synonyms : கோர், தொடுத்தல்


Translation in other languages :

सूत, तागे आदि में कुछ डालना।

मालती रंग-बिरंगे फूलों की एक माला गूथ रही है।
गूँथना, गूंथना, गूथना, नाँधना, नाधना, पिरोना, पिरोहना, पोहना

Thread on or as if on a string.

String pearls on a string.
The child drew glass beads on a string.
Thread dried cranberries.
draw, string, thread

கோ   பெயர்ச்சொல்

Meaning : பரம்பரை உரிமையால் ஒரு நாட்டை ஆள்பவன்

Example : சிங்கம் தான் காட்டுக்கு ராஜா

Synonyms : அரசன், மன்னன், ராஜா


Translation in other languages :

वह जो किसी विशेष वर्ग, दल, क्षेत्र आदि में सर्वश्रेष्ठ हो।

शेर जंगल का राजा होता है।
राजा

Preeminence in a particular category or group or field.

The lion is the king of beasts.
king