Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொத்து   பெயர்ச்சொல்

Meaning : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.

Example : சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று


Translation in other languages :

एक में लगी या बँधी हुई छोटी वस्तुओं का समूह।

चाबियों का गुच्छा पता नहीं कहाँ खो गया है?
कांड, काण्ड, गुच्छ, गुच्छा, निगुंफ, निगुम्फ

A grouping of a number of similar things.

A bunch of trees.
A cluster of admirers.
bunch, clump, cluster, clustering

Meaning : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து

Example : பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது

Synonyms : குஞ்சம்


Translation in other languages :

डोरी, झालर आदि के सिरे पर शोभा के लिए बना हुआ फूल के आकार का गुच्छा।

परदे के नीचे लगे हुए झब्बे बहुत आकर्षक हैं।
झब्बा, झुग्गा, फुँदना, फूँदा, फूंदा

Decoration consisting of a ball of tufted wool or silk. Usually worn on a hat.

pom-pom, pompon

கொத்து   வினைச்சொல்

Meaning : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை

Example : புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.


Translation in other languages :

चिड़ियों का चोंच से दाना या चारा उठाकर खाना।

कबूतर छत के ऊपर दाना चुग रहे हैं।
चुगना, चुग्गा लेना

Eat by pecking at, like a bird.

peck, pick up

Meaning : கடி, கொத்து

Example : பாம்பு தோட்டத்தில் விவசாயியை கடித்தது.

Synonyms : கடி


Translation in other languages :

विषैले कीड़ों, जन्तुओं आदि का दाँत से काटना।

किसान को खलिहान में साँप ने काट लिया।
काटना, डँसना, डसना

Deliver a sting to.

A bee stung my arm yesterday.
bite, prick, sting

Meaning : பாம்பின் மூலமாக ஒருவரை தீண்டுவது

Example : வித்தைக்காரன் ஒரு நபரை பாம்பு கடிக்க வைத்தான்

Synonyms : கடி, தீண்டு


Translation in other languages :

कुछ ऐसा करना कि साँप आदि किसी को डँस दें।

जादूगर ने एक व्यक्ति को साँप से डसवा दिया।
कटवाना, डँसवाना, डसवाना

Meaning : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது

Example : கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்

Synonyms : செதுக்கு


Translation in other languages :

सिल, चक्की आदि को छेनी से खुरदुरा करना।

सिल बट्टे के चिकने हो जाने पर उसे समय-समय पर छिनते हैं।
छिनना, टाँकना, रेहना

Meaning : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

Example : அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்

Synonyms : செதுக்கு


Translation in other languages :

रेती से रगड़कर काटना या ऊपरी अंश कम करना।

वह चारा काटने के लिए गड़ासे को रेत रहा है।
रेतना

Make sharp or sharper.

Sharpen the knives.
sharpen