Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கெக்கரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கெக்கரி   வினைச்சொல்

Meaning : கலகலவென்ற சத்தத்துடன் சிரிப்பது

Example : குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் கலகலவென சிரித்தனர்

Synonyms : கலகலப்பாகசிரி, கலகலவென சிரி, குலுங்கிகுலுங்கிசிரி, கெக்கலி


Translation in other languages :

खिल खिल शब्द करके हँसना।

बच्चों की बात सुनकर सभी लोग खिलखिला रहे थे।
खिल खिल करना, खिलखिलाना

Laugh nervously.

The girls giggled when the rock star came into the classroom.
giggle, titter

Meaning : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது

Example : குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது

Synonyms : ஆரவாரம்செய், கலிசெய், கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்


Translation in other languages :

प्रसन्न होकर खूब बोलना।

बच्चा माँ की गोद में चहक रहा है।
उमगना, चहकना, चहचहाना

Make high-pitched sounds, as of birds.

chitter, twitter

Meaning : மழலைச்சொல் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது

Example : குழந்தை அம்மாவின் மடியில் கெக்கரித்தது

Synonyms : ஆனந்தமாக ஒலி, இன்பமாக ஒலி, கெக்கலி, கெக்களிமகிழ்ச்சியாக ஒலி, கொக்கரி, சந்தோமாக ஒலி


Translation in other languages :

आनंदसूचक अस्पष्ट शब्द करना।

बच्चा माँ की गोद में किलकारी मार रहा था।
किलकारना, किलकारी मारना, किलकिलाना

Express pleasure verbally.

She crowed with joy.
crow