Meaning : பாவம் செய்யாதவர்
Example :
காந்தியடிகள் மானிட வாழ்க்கையில் பாவமற்ற பூரணராய் வாழ்ந்தார்.
Synonyms : பாவமற்ற
Translation in other languages :
Meaning : கள்ளங்கபடு இல்லாத, தற்காத்துக்கொள்ளவும் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் தெரியாத நபர்.
Example :
குற்றவாளிகள் நேற்று இரவு ஒரு அப்பாவியான குழந்தையைக் கொலை செய்தனர்
Synonyms : அப்பாவியான
Translation in other languages :
Free from evil or guilt.
An innocent child.Meaning : தவறு இல்லாத நிலை.
Example :
காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்
Synonyms : குற்றமில்லாத, தவறில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழைஇல்லாத, பிழையற்ற, பிழையில்லாத
Translation in other languages :
Free from evil or guilt.
An innocent child.