Meaning : எண்ணிக்கை, அளவு, தன்மை போன்றவை முன்பு இருந்த நிலைக்கு கீழிருத்தல்
Example :
அவனுக்கு ரத்தம் குறைவாக இருப்பதினால் ரத்தம் ஏற்றுங்கள்
Translation in other languages :
किसी काम आदि में पहले की स्थिति से बुरी स्थिति में या नीचे की ओर जाना अथवा आना।
पहले उसने खूब उन्नति की लेकिन अब उसकी अवनति हो रही है।Hang (back) or fall (behind) in movement, progress, development, etc..
dawdle, fall back, fall behind, lagMeaning : குறை
Example :
ஆயிரம் ரூபாயில் நூறு ரூபாய் குறைந்தது.
Meaning : சித்தம் அல்லது மனதின் கோபம், உற்சாகம் முதலியவற்றை அமைதியாக்குவது அல்லது குறைப்பது
Example :
அவனின் எதிர்மாறான செய்தியைக் கேட்டு என் உற்சாகம் அணைந்துபோனது
Translation in other languages :
Make calm or still.
Quiet the dragons of worry and fear.Meaning : ஒரு பொருள் மறைந்து போகும் அளவிற்கு சிறிதளவாகி போதல்.
Example :
மழையில்லாத காரணத்தால் நதியில் தண்ணீர் குறைந்தது
Synonyms : இறங்கு
Translation in other languages :
किसी वस्तु आदि का लुप्त होते हुए थोड़ा हो जाना।
वर्षा न होने से नदी में पानी कम हो रहा है।Meaning : தவறு மற்றும் பிழை
Example :
தங்களுடைய உழைக்கும் தன்மையில் எந்தவொரு குறையும் இல்லை
Synonyms : குற்றம்
Translation in other languages :
A failing or deficiency.
That interpretation is an unfortunate defect of our lack of information.