Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கிடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கிடை   வினைச்சொல்

Meaning : கிடைப்பது அல்லது கிடைத்திருப்பது

Example : எனக்கு அதிகமான சொத்து கிடைத்தது அவனுக்கு எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை

Meaning : ஏதாவதொரு விஷயத்தின் குறிப்பு கிடைப்பது

Example : எனக்கு இன்று சில விஷயங்களின் குறிப்பு கிடைத்தது

Synonyms : கிட்டு


Translation in other languages :

किसी बात आदि का आभास मात्र मिलना।

मुझे लगता है कि आज कुछ होने वाला है।
आभास मिलना, आभास होना, लगना

Meaning : அனுகூலமாக

Example : எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.

Synonyms : அடை


Translation in other languages :

अनुकूल होना।

यार ! वह लड़की पट गई।
पटना

Have smooth relations.

My boss and I get along very well.
get along, get along with, get on, get on with

Meaning : ஏதாவது ஒரு போட்டி,தேர்வு முதலியவற்றில் ஏற்படும் மதிப்பு,இடத்தை பெறுவது

Example : இந்த விளையாட்டில் எனக்கு முதலாவது இடம் கிடைத்தது


Translation in other languages :

किसी प्रतियोगिता, परीक्षा आदि में कोई मूल्यांकन, स्थान आदि प्राप्त होना।

इस खेल में मुझे पहला स्थान मिला।
पाना, प्राप्त होना, मिलना, हासिल होना

Meaning : செய், கிடை, அடை

Example : தாய் மகனுக்கு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்தாள்.

Synonyms : அடை, செய்


Translation in other languages :

कीमत के बदले मिलना या प्राप्त होना।

यह कार आपको कितने की पड़ी?
पड़ना

Be priced at.

These shoes cost $100.
be, cost