Meaning : வீடு, பாலம் முதலியவற்றை வடிவமைத்தபடி உருவாக்குதல்.
Example :
கூலியாட்கள் சுவரை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்
Translation in other languages :
Meaning : ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்
Example :
யசோதா கிருஷ்ணனை உலக்கையில் கயிறால் கட்டினாள்.
Synonyms : கட்டும் பொருள், கயிறு
Translation in other languages :