Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கட்டு   வினைச்சொல்

Meaning : இரண்டு பசுக்களை ஓட முடியாமல் செய்வது

Example : மேய்ப்பவனுக்கு தொந்தரவளிப்பதால் குறும்பு செய்யும் இரண்டு பசுக்களை கட்டினான்


Translation in other languages :

दो गायों के पैर आपस में बाँध देना जिससे वे दूर न भाग सकें।

चरवाहा तंग आकर दोनों नटखट गायों को संघेर दिया।
सँघेरना, संघेरना

Meaning : ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.

Example : வெளிநாடு போவதற்காக இராம் தன்னுடைய சாமான்களை கட்டிக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

रस्सी, कपड़े आदि में लपेटकर गाँठ लगाना।

वह लकड़ियों को बाँध रहा है।
उसने अपने सिर पर पगड़ी बाँधी।
बाँधना, बांधना

किसी भी चीज़ को इकट्ठा रखकर बाँधना।

विदेश जाने के लिए राम ने अपना सामान पैक किया।
पैक करना, बाँधना, बांधना

Fasten with a rope.

Rope the bag securely.
leash, rope

Seal with packing.

Pack the faucet.
pack

Meaning : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது

Example : அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்

Synonyms : சேர், பிணை


Translation in other languages :

रस्सी आदि से पैर आदि बाँधना या जकड़ना।

उसने बीमार भैंस को सुई लगाने से पहले उसके अगले पैरों को रस्सी से छाना।
छाँदना, छानना

Fasten or secure with a rope, string, or cord.

They tied their victim to the chair.
bind, tie

Meaning : கட்டும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : அவன் தன்னுடைய சகோதரிக்கு ராக்கி கட்டினான்

Synonyms : கட்டுவி


Translation in other languages :

बाँधने का काम दूसरे से करवाना।

उसने अपनी बहन से राखी बँधवाई।
बँधवाना, बंधवाना

Meaning : கயிறு போன்றவற்றால் ஒன்றை மற்றொன்றோடு இணைத்தல்.

Example : இரவி தானிய மூட்டையை இறுக்கி கட்டினான்


Translation in other languages :

बंधन दृढ़ करने के लिए डोरी आदि खींचना।

रवि ने धान के बोझ को कसा और बाँधा।
कसना, घुटना

Make tight or tighter.

Tighten the wire.
fasten, tighten

Meaning : நீரோட்டத்தைத் தடுப்பதற்காக அணை கட்டுவது

Example : அணை கட்டுவதற்காக நதியை தடுத்தனர்


Translation in other languages :

पानी का बहाव आदि रोकने के निमित्त बाँध आदि बनाना।

बाँध बनाने के लिए नदी को बाँधते हैं।
आड़ना, बाँधना, बांधना

Meaning : கட்டு, வாத்தியங்களின் வாயில் தோலை இழுத்துப் பொருத்துவது

Example : மத்தளத்தில் தோல் கட்டப்பட்டது.


Translation in other languages :

बाजे के मुँह पर चमड़ा आदि लगना।

ढोलक पर चमड़ा चढ़ गया है आप उसे लेते जाइए।
चढ़ना, मढ़ना

Meaning : ஒன்றை சுருட்டி அல்லது மற்றொன்னுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.

Example : அந்த பெண்கள் மூட்டையை கட்டிக் கொண்டியிருக்கிறார்கள்

Meaning : கட்டு

Example : மின்சார கட்டணத்தை நாளை கட்டலாம்.


Translation in other languages :

मूल्य, देन आदि चुकाना।

आप बिजली का बिल बाद में चुकाइएगा।
अदा करना, चुकता करना, चुकाना, देना, पटाना, पूर्ति करना, भरना, भुगतान करना, भुगताना

छत या पाटन बनवाना।

यह पाटन उसने चार मज़दूरों से पटवाया।
पटवाना, पटाना

Give money, usually in exchange for goods or services.

I paid four dollars for this sandwich.
Pay the waitress, please.
pay

Meaning : வேட்டி, புடவை முதலியவற்றின் ஆடைத் தலைப்பைப் பின்பக்கமாக இழுத்துக் கட்டுவது

Example : தாத்தா வேட்டியின் கச்சையை இடுப்பில் செருகிக் கொண்டிருக்கிறார்

Synonyms : செருகு, சொருவு


Translation in other languages :

धोती,साड़ी आदि का पल्ला पीछे की ओर खोंसना।

दादाजी धोती काछ रहे हैं।
काछना

Meaning : கட்டு

Example : நான்கு தொழிலாளர்களைக் கொண்டு மணி இந்த தளத்தை கட்டினான்.

Meaning : மந்திர - தந்திரத்தின் உதவியால் சக்தியை தடுப்பது

Example : அவன் தீமை பயக்கும் நிழலிலிருந்து காப்பதற்காக தன்னுடைய வீட்டை கட்டினான்

Synonyms : கட்டிபோடு, கட்டுக்குள் அடக்கு


Translation in other languages :

तंत्र मंत्र आदि की सहायता से शक्ति आदि को रोकना।

उसने अनिष्ट की छाया से बचने के लिए अपने घर को बाँधा है।
बाँधना, बांधना

Meaning : கட்டு, தயாரி

Example : கோயம்புத்தூரில் இரு வீடுகள் கட்டப்பட உள்ளது.

Synonyms : தயாரி


Translation in other languages :

मकान या दीवार का बनना।

रायपुर में हमारा दो मंजिला घर उठ रहा है।
उठना, तैयार होना, बनना

Make by combining materials and parts.

This little pig made his house out of straw.
Some eccentric constructed an electric brassiere warmer.
build, construct, make

Meaning : பசு, எருமை முதலியவற்றை பால் கறக்கும் சமயம் அதன் கால்களை ஒன்றாக கட்டுவது

Example : இந்த குறும்புத்தனமான பசுவின் கால்களை கட்டாமல் நீங்கள் பால் கறக்க முடியாது


Translation in other languages :

गाय, भैंस आदि को दुहते समय उनके पैरों को एक साथ बाँधना।

इस नटखट गाय को बिना नोवे आप दुह ही नहीं सकते।
नोवना

Meaning : ஒன்றாக சேர்க்கப்படுவது

Example : பையை நீ எவ்வாறு இணைத்துக் கட்டினாய்

Synonyms : இணை, கோர்


Translation in other languages :

भद्दी तरह से सिया जाना।

थैले को तुमने ऐसे कैसे गुथ दिया है !।
गुँथना, गुथना

கட்டு   பெயர்ச்சொல்

Meaning : காயம், கொப்புளம் முதலியவற்றின் மீது மருந்து போட்டு கட்டும் வேலை

Example : அவன் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்காக மருத்துவமனை சென்றான்


Translation in other languages :

घाव,फोड़े-फुंसी आदि पर दवा लगाकर पट्टी बाँधने का काम।

वह फोड़े की मरहम-पट्टी कराने के लिए अस्पताल गया है।
अवसादन, प्रतिसारण, मरहम पट्टी, मरहम-पट्टी, मरहमपट्टी, मलहम-पट्टी, मलहमपट्टी, मल्हम-पट्टी, मल्हमपट्टी

A cloth covering for a wound or sore.

dressing, medical dressing

Meaning : ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட

Example : அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.

Synonyms : சுமை


Translation in other languages :

एक में बंधा हुआ वस्तुओं का ढेर।

किसान धान का बोझा बैलगाड़ी में लाद रहा है।
बोझ, बोझा, भार

Weight to be borne or conveyed.

burden, load, loading

Meaning : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு

Example : வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்

Synonyms : மூட்டை


Translation in other languages :

बहुत सी वस्तुओं का वह विभाग अथवा समूह जो एक ही साथ रखा, बेचा या नीलाम किया जाए।

व्यापारी ने कपड़े की दो लाटें खरीदी।
लाट, लाठ

Any collection in its entirety.

She bought the whole caboodle.
bunch, caboodle, lot