Meaning : மாமிசம் விற்கக்கூடிய கடை
Example :
அருகிலுள்ள கசாப்புக்கடையில் ஒரு கிலோ மாமிசம் வாங்கி வா
Synonyms : மாமிசக்கடை
Translation in other languages :
Meaning : இறைச்சி விற்கும் இடம்
Example :
கசாப்புகடையில் முறையில்லாமல் வெட்டும் விலங்குகள் மீது தடை விதிக்க வேண்டும்
Synonyms : கறிக்கடை
Translation in other languages :