Meaning : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்
Example :
பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்
Synonyms : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள்
Translation in other languages :
* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।
आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।Meaning : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள
Example :
நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
Synonyms : ஏற்றுக்கொள், மதி
Translation in other languages :
Accept (someone) to be what is claimed or accept his power and authority.
The Crown Prince was acknowledged as the true heir to the throne.Meaning : சமயத்துடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஏற்றுக்கொள்ளுதல்
Example :
அவர் கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக்கொண்டார்.
Translation in other languages :
Meaning : ஒத்துக்கொள்ளுதல்.
Example :
நான் தங்களுடைய விஷயத்தை ஒப்புக்கொள்கிறேன்
Translation in other languages :
सहमत होना।
मैं आपकी बात मानता हूँ।Meaning : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது
Example :
அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை
Synonyms : ஏற்றுக்கொள், ஒத்துக்கொள், கடைபிடி
Translation in other languages :
Be obedient to.
obey