Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உற்சவம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உற்சவம்   பெயர்ச்சொல்

Meaning : பிறப்பு, இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளும் சடங்குகள்.

Example : பிராமணர்கள் மதச் சடங்கு நிறைய செய்கிறார்கள்

Synonyms : சடங்கு, சுபகாரியம், விசேடம், விசேஷம், வைபவம், வைபோகம்


Translation in other languages :

The prescribed procedure for conducting religious ceremonies.

ritual

Meaning : விருந்தின் காலகட்டம் அல்லது விழாவாகக் கொண்டாடுவதற்காக தனியாக வைக்கப்பட்ட ஒரு நாள்

Example : ஈத் பண்டிகை மீண்டும் எப்பொழுது வரும்

Synonyms : திருவிழா, பண்டிகை, விழா


Translation in other languages :

* वह दिन या समयावधि जो भोज या उत्सव मनाने के लिए अलग रखा जाता है।

ईद का उत्सव फिर कब आएगा?
उत्सव, समारोह

A day or period of time set aside for feasting and celebration.

festival