Meaning : இந்த வகையில் விடுவது அல்லது சக்கரத்தை போல சில தூரம் வரை செல்வது
Example :
ராமு எண்ணெய் நிரம்பிய டிரம்மை டிரக்கிலிருந்து இறக்குவதற்காக அதை உருட்டிவிட்டான்
Synonyms : உருளச்செய், புரட்டிவிடு
Translation in other languages :