Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உண்மையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உண்மையான   பெயரடை

Meaning : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

Example : இது உண்மையுள்ள விஷயம்

Synonyms : உண்மைநிறைந்த, உண்மையுள்ள, சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


Translation in other languages :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

Meaning : உண்மையான

Example : அன்னைதெரசா உண்மையான மனதுடன் மக்களுக்கு சேவை செய்தார்.


Translation in other languages :

जो झूठा या बनावटी न हो।

वह भारत माँ का सच्चा सपूत है।
अव्याहत, असल, असली, सच्चा

Expressing or given to expressing the truth.

A true statement.
Gave truthful testimony.
A truthful person.
true, truthful

Meaning : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.

Example : குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்

Synonyms : சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள


Translation in other languages :

जो सत्य बोलता हो।

युधिष्ठिर एक सत्यवादी व्यक्ति थे।
यथार्थवादी, सच्चा, सत्यभाषी, सत्यवक्ता, सत्यवादी, साँच, साँचा, सांच, सांचा

Meaning : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

Example : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

Synonyms : சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


Translation in other languages :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded

Meaning : பொய் இல்லாதவை.

Example : சாட்சிக்காரன் பயத்தினால் உண்மையான செய்தியை கூறவில்லை

Synonyms : சத்தியமான


Translation in other languages :

जैसा हो वैसा या जिसमें किसी प्रकार का बनावटीपन या छुपाव न हो।

गवाह ने डर के मारे सत्य बयान नहीं दिया।
अवदात, ऋत, ठीक, यथार्थ, सच, सच्चा, सत्य, सही, साँचा, सांचा

Meaning : ஒருவருடன் சேர்ந்து இருக்கும்பொழுது அவரை முழுமையாக புரிந்துகொள்ளல்

Example : கணவன் - மனைவி ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும்


Translation in other languages :

किसी के साथ मिलकर उसे पूर्ण स्वरूप प्रदान करने वाला।

पति-पत्नी एक-दूसरे के पूरक होते हैं।
पूरक, संपूरक

Acting as or providing a complement (something that completes the whole).

complemental, complementary, completing

Meaning : மறுக்க முடியாதது, பொய் அல்லாதது.

Example : அவன் எப்பொழுதும் உண்மையான நிகழ்ச்சிப் பற்றிதான் பேசுவான்

Synonyms : சத்தியமான, நிஜமான, மெய்யான


Translation in other languages :

जो वास्तव में हो या हुआ हो या बिल्कुल ठीक।

मैंने अभी-अभी एक अविश्वसनीय पर वास्तविक घटना सुनी है।
अकल्पित, अकाल्पनिक, अकूट, असल, असली, प्रकृत, प्राकृतिक, यथार्थ, वास्तव, वास्तविक, सच्चा, सही

Meaning : அநியாத்துக்காக பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் போன்ற முறைகளைக் கையாளாமல் நியாயமாக நடந்து கொள்வதும், உண்மையைச் சொல்லி வெளிப்படையாக நடந்து கொள்ளும் தன்மை.

Example : நாம் நேர்மையான வேலையையே செய்ய வேண்டும்

Synonyms : நியாயமான, நீதியான, நேர்மையான, மெய்யான


Translation in other languages :

जो नैतिकता से भरा हुआ हो।

हमें नैतिक काम ही करना चाहिए।
उचित, नीतिपूर्ण, नीतियुक्त, नैतिक, नैतिकतापूर्ण, सही

Meaning : கடமை, நியாயத்தின் அடிப்படையில் இருப்பது

Example : எங்களுக்கு உண்மையான விற்பனை பொருட்கள் வேண்டும்


Translation in other languages :

* जो ईमानदारी, निष्पक्षता, न्याय आदि के आधार पर हो।

हमें खरा सौदा करना चाहिए।
खरा, चोखा, सच्चा

Characterized by honesty and fairness.

Straight dealing.
A square deal.
square, straight