Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : பழங்களில் அழுகி இருக்கும் அல்லது அழுந்தி இருக்கும் அடையாளம்
Example : இந்த அடையாளம் இட்ட பழங்கள் எனக்கு வேண்டாம்
Synonyms : அடையாளம், குறி, சுவடு
Translation in other languages :हिन्दी English
फलों आदि पर पड़ा हुआ सड़ने या दबने का चिह्न।
An indication of damage.
Meaning : சூடான உலோகங்களின் கறையினால் ஏற்படக்கூடிய அடையாளம்
Example : குதிரையின் முதுகில் உள்ள அடையாளம் தெளிவாக காணப்படுகிறது
Synonyms : அடையாளம், சுவடு
Translation in other languages :हिन्दी
गरम धातु आदि के दागने से बना चिह्न।
Install App