Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறக்கை   பெயர்ச்சொல்

Meaning : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை

Example : இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன

Synonyms : அனுமரணம், இறை, கடுதிரவாலி


Translation in other languages :

तीर के पिछले भाग में लगा हुआ पर।

शरपक्ष रंग-बिरंगे हैं।
पक्ष, शरपक्ष

Meaning : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியக்கூடியதும் மெல்லிய இறகுகளாலானதும் பறப்பதற்கு ஏற்றதுமான உறுப்பு.

Example : வேட்டைக்காரன் வாளினால் பறவையினுடைய இரு இறக்கைகளை வெட்டினான்


Translation in other languages :

चिड़ियों, कुछ कीटों आदि का एक अंग जो उड़ने में सहायक होता है।

शिकारी ने तलवार से पक्षी के दोनों पंख काट दिए।
छद, डैना, तनूरुह, पंख, पक्ष, पतत्र, पर, पाँख, पांख, पाख

A movable organ for flying (one of a pair).

wing

Meaning : பறவை, பூச்சி முதலியவற்றின் உடலிலிருந்து இரு புறமும் விரியும் பறப்பதற்கு உதவும் உறுப்பு

Example : கிருஷ்ணன் தன்னுடைய தலையில் மயில் இறக்கையை அணிந்திருந்தார்

Synonyms : சிறகு


Translation in other languages :

पक्षियों के बाहरी आवरण को बनाने वाली हल्की तथा जल निरोधक संरचना।

कृष्णजी अपने सिर पर मोर पंख धारण करते थे।
पंख, पतत्र, पर, पाँख, पाँखड़ा, पांख, पाख

The light horny waterproof structure forming the external covering of birds.

feather, plumage, plume

Meaning : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை

Example : குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது

Synonyms : இறை, இளம் சிறகு, செட்டை, தூவி


Translation in other languages :

पक्षियों का निकला हुआ नवीन पर या पंख।

चूजों में कली निकल आई है।
कली

Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.

alula, bastard wing, spurious wing