Meaning : பலம், வலிமை, ஆற்றல்
Example :
சத்துள்ள உணவு உண்டால் உடல் வலிமை அதிகரிக்கும்.
Translation in other languages :
शरीर का बल।
पौष्टिक भोजन न मिलने पर ताक़त कम हो जाती है।Physical energy or intensity.
He hit with all the force he could muster.Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு
Example :
உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்
Synonyms : சமர்த்து, தகுதி, திறமை, பொருத்தம், வலிமை
Translation in other languages :
Meaning : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
Example :
ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது
Synonyms : உறுதி, சக்தி, திடம், பலம், வலிமை
Translation in other languages :
The trait of being resolute.
His resoluteness carried him through the battle.Meaning : செயல் செய்வதற்கான ஆற்றல்.
Example :
போட்டியில் முழு பலத்துடன் செயல்பட்டதால் வெற்றி பெற்றான்
Translation in other languages :
किसी विशिष्ट देवता का पराक्रम या बल जो उसकी पत्नी के रूप में माना जाता है।
गौरी शिव की तथा लक्ष्मी विष्णु की शक्ति हैं।