Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆச்சரியமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆச்சரியமான   பெயரடை

Meaning : விசித்திரம் நிறைந்த

Example : இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை

Synonyms : அதிசயமான, அற்புதமான, விசித்திரமான, வியப்பான


Translation in other languages :

विलक्षण से पूर्ण।

प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।
अनेक प्रकार के जीवों के कारण यह चिड़ियाघर विलक्षित है।
विलक्षणपूर्ण, विलक्षित

Meaning : வியப்படையச் செய்யும் நிகழ்வு.

Example : நான் ஒரு அற்புதமான காட்சியைப் பார்த்தேன்

Synonyms : அதிசியமான, அற்புதமான, விசித்திரமான, வியப்பான


Translation in other languages :

Meaning : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.

Example : மாயவியின் வியப்பான விளையாட்டை பார்த்துவிட்டு நாங்கள் வியப்படைந்தோம்

Synonyms : அதிசயமான, திகைப்பான, பிரமிப்பான, மலைப்பான, வியப்பான


Translation in other languages :

जिसमें कोई चमत्कार हो।

जादूगर का चमत्कारी खेल देखकर हम अचंभित हो गये।
करिश्माई, चमत्कारपूर्ण, चमत्कारी, चामत्कारिक, जादुई, तिलस्मी, तिलिस्मी, हैरत अंगेज़

Possessing or using or characteristic of or appropriate to supernatural powers.

Charming incantations.
Magic signs that protect against adverse influence.
A magical spell.
'tis now the very witching time of night.
Wizard wands.
Wizardly powers.
charming, magic, magical, sorcerous, witching, wizard, wizardly