Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அமைதியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அமைதியான   பெயரடை

Meaning : கோபம் இல்லாத

Example : ரதியின் சாந்தமான சுபாவம் அனைவருக்கும் பிடிக்கும்.

Synonyms : அடக்கமான, சாந்தமான


Translation in other languages :

जिसके स्वभाव में क्रोध या आवेश न हो।

रोहित का शांत स्वभाव सबको अच्छा लगता है।
अचंड, अचण्ड, ठंडा, ठंढा, ठण्डा, ठण्ढा, ठन्डा, ठन्ढा, शांत, शान्त

Meaning : சத்தமில்லாத அல்லது எங்கேயும் ஒலியில்லாத

Example : நிசப்தமான இரவில் அவன் மாடியில் நின்று நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்

Synonyms : நிசப்தமான

Meaning : மனதில் குழப்பமற்ற நிலை.

Example : மோகனின் வாழ்க்கை அமைதியான நிலையில் இருக்கிறது

Synonyms : சாந்தியான, நிசப்தமான, நிஷப்தமான


Translation in other languages :

Characterized by an absence or near absence of agitation or activity.

A quiet life.
A quiet throng of onlookers.
Quiet peace-loving people.
The factions remained quiet for almost 10 years.
quiet

Meaning : சாந்த குணமுடைய

Example : சாத்வீகமான நபரின் மனதில் கள்ளம் - கபடம் இருப்பதில்லை

Synonyms : சாத்வீக, சாத்வீகமான, சாந்தமான


Translation in other languages :

सत्व गुण वाला।

सात्विक व्यक्ति के मन में छल-कपट नहीं होता।
सतोगुणी, सात्विक

Meaning : ஒருவரது தோற்றம், பேச்சு, செயல் ஆகியவற்றில் கோபமின்மை.

Example : சாந்தமான மனிதர்கள் தன்னுடைய குணத்தால் எல்லாருடைய மனதையும் வெற்றி பெறுவான்

Synonyms : சாந்தமான


Translation in other languages :

जिसका स्वभाव अच्छा हो।

सौम्य व्यक्ति अपने स्वभाव से सबका दिल जीत लेता है।
अदृप्त, अभिविनीत, सुजान, सुशील, सौम्य

Having or showing a kindly or tender nature.

The gentle touch of her hand.
Her gentle manner was comforting.
A gentle sensitive nature.
Gentle blue eyes.
gentle

Meaning : அலைகள் இல்லாமல் இருப்பது

Example : சியாம் சலனமற்ற நீரில் கல்லெறிந்தான்

Synonyms : சலனமற்ற, சாந்தமான, நிசப்தமான


Translation in other languages :

जिसमें तरंगें न उठ रही हों।

श्याम शांत जल में पत्थर फेंक रहा है।
अतरंगित, शांत, शान्त, स्थिर

(of a body of water) free from disturbance by heavy waves.

A ribbon of sand between the angry sea and the placid bay.
The quiet waters of a lagoon.
A lake of tranquil blue water reflecting a tranquil blue sky.
A smooth channel crossing.
Scarcely a ripple on the still water.
Unruffled water.
placid, quiet, smooth, still, tranquil, unruffled

Meaning : சத்தமற்ற

Example : ராமன் காட்டில் நிலவிய அமைதியான சூழ்நிலையைக் கண்டு திகைத்து நின்றான்.


Translation in other languages :

जिसमें किसी प्रकार का शब्द या ध्वनि न हो।

वह शांत वन से गुज़रते हुए डर रहा था।
अघोष, अशब्द, खामोश, ध्वनिरहित, निःशब्द, निरव, निश्शब्द, नीरव, रवरहित, शब्दरहित, शब्दहीन, शांत, शान्त

Marked by absence of sound.

A silent house.
Soundless footsteps on the grass.
The night was still.
silent, soundless, still

Meaning : மௌனமான நிலையில் உள்ளவன்

Example : ராதா மௌனமான மனநிலையில் அமர்ந்திருந்தாள்.

Synonyms : மௌனமான


Translation in other languages :

मौन धारण करने वाला।

हमारे गाँव में एक मौनी साधु पधारे हैं।
मौनव्रती, मौनावलंबी, मौनी

Meaning : கோபமில்லாமல்

Example : அமைதியான மனதோடு கடவுளை நினைக்க வேண்டும்


Translation in other languages :

बिना उद्वेग या व्याकुलता का।

अनुद्विग्न मन से ईश्वर का ध्यान करना चाहिए।
अनुद्विग्न, व्याकुलतारहित

Free from emotional agitation or nervous tension.

The waiters were unflurried and good natured.
With contented mind and unruffled spirit.
unflurried, unflustered, unperturbed, unruffled