Meaning : விசித்திரம் நிறைந்த
Example :
இயற்கையில் அற்புதமான உயிரினங்களுக்கு குறைவில்லை
Synonyms : அற்புதமான, ஆச்சரியமான, விசித்திரமான, வியப்பான
Translation in other languages :
विलक्षण से पूर्ण।
प्रकृति में विलक्षित जीव-जन्तुओं की कमी नहीं है।Meaning : புதிராகவும் வினோதமாகவும் வழக்கத்திலிருந்து வேறுபட்டதாகவும் இருக்கும் தன்மை.
Example :
ஈசுவரின் அதிசய சக்தி ஒவ்வொரு இடத்திலும் நிரம்பியருக்கிறது
Synonyms : பிரமிப்பான, மலைப்பான, விசித்திரமான, விநோதமான, வினோதமான
Translation in other languages :
Meaning : ஆச்சரிய அல்லது அதிசய உணர்வு.
Example :
மாயவியின் வியப்பான விளையாட்டை பார்த்துவிட்டு நாங்கள் வியப்படைந்தோம்
Synonyms : ஆச்சரியமான, திகைப்பான, பிரமிப்பான, மலைப்பான, வியப்பான
Translation in other languages :
जिसमें कोई चमत्कार हो।
जादूगर का चमत्कारी खेल देखकर हम अचंभित हो गये।Possessing or using or characteristic of or appropriate to supernatural powers.
Charming incantations.