Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அச்சு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அச்சு   பெயர்ச்சொல்

Meaning : வாகனத்தின் இரு சக்கரங்களின் மையத்தில் செல்லும் இரும்புத் துண்டு.

Example : விபத்தின்பொழுது வண்டியின் சக்கரத்தின் அச்சு ஓடியது

Synonyms : இருசு


Translation in other languages :

लोहे आदि का वह डंडा जिसके दोनों सिरों पर गाड़ी आदि के पहिए लगे रहते हैं।

दुर्घटना के समय गाड़ी का एक पहिया धुरी से निकल गया।
अक्ष, इरसी, धुरा, धुरी, धौ, नभ्य

A shaft on which a wheel rotates.

axle

Meaning : மரம், மெழுகு, மண் உலோகத்திலான ஒரு அச்சு இதனால் பொருட்கள் உருவாக்கப்படும்

Example : மண்ணை அச்சில் வார்த்து செங்கல் செய்யப்படுகிறது


Translation in other languages :

लकड़ी,मोम,मिट्टी,धातु आदि का वह ढाँचा जिसमें ढालकर चीज़ें बनाई जाती हैं।

मिट्टी को साँचे में ढालकर ईंट बनाई जाती है।
फरमा, साँचा, सांचा

A mold for setting concrete.

They built elaborate forms for pouring the foundation.
form

Meaning : அச்சு

Example : இங்கிருந்த அச்சு எங்கே சென்றது


Translation in other languages :

पाँचों उँगलियों के आकार का एक दो पल्लों वाला उपकरण जिससे काग़ज-पत्र दबाकर रखे जाते हैं।

यहाँ रखा पंजा कहाँ गया!।
पंजा

A thin pointed piece of metal that is hammered into materials as a fastener.

nail

Meaning : குறியீடு பதிப்பதற்கு உதவும் மரம் அல்லது உலோகத்தினால் ஆன ஒரு பொருள்

Example : தபால்காரன் கடிதங்களின் மேல் முத்திரையைக் கொண்டு குறியீட்டைப் பதித்துக் கொண்டிருந்தான்.

Synonyms : முத்திரை


Translation in other languages :

लकड़ी या धातु आदि का वह खंड जिसपर कोई आकृति या बेल-बूटे आदि खुदे हों और उसे किसी दूसरी वस्तु पर रखकर दबाने से उसमें खुदी आकृति उतर या बन जाए।

मजदूर ठप्पे से कपड़ों पर तरह-तरह की छाप बना रहा है।
छापा, ठप्पा, थापा

A block or die used to imprint a mark or design.

stamp

Meaning : ஒன்றின் மீது ஏற்றப்படும் செருப்பு அல்லது தொப்பி முதலியவற்றை உருவாக்கும் ஒரு அச்சு

Example : செருப்பு தைப்பவன் செருப்பை அச்சில் வைத்து முள்ளை அடித்தான்


Translation in other languages :

वह ढाँचा जिसपर चढ़ाकर जूता सिया या टोपी,पगड़ी आदि बनाई जाती है।

मोची जूते को कलबूत पर रखकर काँटी मार रहा है।
कलबूत

Holding device shaped like a human foot that is used to fashion or repair shoes.

cobbler's last, last, shoemaker's last

Meaning : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.

Example : மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை

Synonyms : அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


Translation in other languages :

दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।

रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।
अर्जुन ने उपलक्ष्य को देखकर लक्ष्य -वेधन किया था।
बारिश खुलने का कोई संकेत नहीं है।
अलामत, आसार, इंग, इङ्ग, उपलक्ष, उपलक्ष्य, केतु, चिन्ह, चिह्न, निशान, प्रतीक, प्रतीक चिन्ह, प्रतीक चिह्न, संकेत, सङ्केत

A perceptible indication of something not immediately apparent (as a visible clue that something has happened).

He showed signs of strain.
They welcomed the signs of spring.
mark, sign

Meaning : காகிதம், துணி முதலியவற்றின் மேல் எழுத்தாகவோ சித்திரமாகவோ பதிக்கப்படுவது

Example : இந்த புடவையில் மயில் போன்ற அச்சு பதிக்கப்பட்டுள்ளது.


Translation in other languages :

काग़ज़,कपड़े आदि पर ढले, खुदे या लिखे हुए अक्षरों, चित्रों आदि के चिन्ह।

इस साड़ी पर जहाज के छाप हैं।
छप्पा, छाप, छापा

A picture or design printed from an engraving.

print

Meaning : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.

Example : பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது

Synonyms : அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, கோள், தன்மை, லச்சினை


Translation in other languages :

अपने आप बना हुआ या किसी चीज़ के संपर्क, संघर्ष या दाब से पड़ा हुआ या डाला हुआ चिन्ह।

रेगिस्तान में जगह-जगह ऊँट के पैरों के निशान नज़र आ रहे थे।
चिन्ह, चिह्न, छाप, निशान

A concavity in a surface produced by pressing.

He left the impression of his fingers in the soft mud.
depression, impression, imprint

Meaning : ஒன்றைக் காட்டுவதற்கு உதவும் குறி அல்லது குறிப்பு.

Example : அவன் தனித்தனி சின்னத்தில் அடையாளம் போட்டுக் கொண்டிருக்கிறான்

Synonyms : அடையாளம், அறிகுறி, இலச்சினை, குறி, கூறு, கோள், தன்மை, லச்சினை


Translation in other languages :

वह विशिष्ट वस्तु जिसका प्रयोग कुछ वस्तुओं को चिह्नांकित करने या उनमें अंतर स्पष्ट करने के लिए किया जाता है।

उसने मार्कर से प्रत्येक वस्तु पर अलग-अलग निशान बनाया।
अंकित्र, चिन्हित्र, चिह्नित्र, मार्कर

A writing implement for making a mark.

marker

அச்சு   பெயரடை

Meaning : அச்சு சம்பந்தமான

Example : பூமியின் அச்சு வளைந்த சூரியனின் பக்கம் இருக்கிறது


Translation in other languages :

अक्ष से संबंधित।

पृथ्वी का अक्षीय झुकाव सूर्य की तरफ़ है।
अक्षीय

Of or relating to or resembling an axis of rotation.

axial