Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வளைந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வளைந்த   பெயரடை

Meaning : வளைந்து குனிந்திருக்கிற நிலை

Example : வளைந்த கிளையில் பழம் பறித்தான்.


Translation in other languages :

जो झुका हुआ हो।

फल लगते ही वृक्ष झुक जाते हैं।
अवनमित, झुका, झुका हुआ, नमित

Meaning : நேராக இல்லமால் இங்கேயும் அங்கேயும் நெழிந்து செல்வது.

Example : இந்த கோயிலுக்கு செல்லும் வழி வளைந்திருக்கிறது


Translation in other languages :

जो बीच में इधर-उधर झुका या घूमा हो।

इस मन्दिर पर जाने का रास्ता घुमावदार है।
आप यहाँ से टेढ़े रास्ते से जाएँगे तो गाँव जल्दी पहुँच जाएँगे।
अटित, उँकारी, कज, कुंचित, घुमावदार, टेढ़ा, टेढ़ा मेढ़ा, टेढ़ा-मेढ़ा, ताबदार, प्रतिकुंचित, प्रतिकुञ्चित, बंक, बंकट, बंकिम, बंगा, बल खाता, बलखाता, मोड़दार, वंक, वक्र, वङ्क, वाम

Meaning : சிறிது விளைந்த

Example : கூணாக வளைந்த இடுப்பை மருத்துவர் ரணாசிகிச்சை மூலமாக நேராக்கினான்

Synonyms : வளைந்திருக்கும், வளைந்துள்ள, வளைவான


Translation in other languages :

थोड़ा सा टेढ़ा।

कुबड़ी के अनुवक्र पृष्ठ को चिकित्सक ने शल्य-क्रिया द्वारा सीधा कर दिया।
अनुवक्र

Meaning : ஒன்று வளைந்திருப்பது

Example : குழந்தைகள் வளைந்த மரத்தின் கிளைகளில் தொங்கிக்கொண்டிருந்தன

Synonyms : வளைந்திருக்கக்கூடிய, வளைந்திருக்கும், வளைந்துள்ள


Translation in other languages :

जिसे झुकाया गया हो।

बच्चे वृक्ष की नामित डाली पर झूल रहे हैं।
झुकाया हुआ, नामित

Meaning : ஒருவருக்கு ஒன்று அல்லது அங்கத்தின் பகுதி வளைந்திருப்பது

Example : அஸ்டாவிராக் ஒரு கூன்விழுந்த நபராக இருந்தார்

Synonyms : கூன்விழுந்த, கோணலான


Translation in other languages :

जिसका एक या अधिक अंग टेढ़े हों।

अष्टावक्र एक वक्रांग व्यक्ति थे।
वक्रांग

Meaning : நேராக இல்லாமல் திரும்பி திரும்பி செல்லும்

Example : மலைகளில் வளைந்த பாதைகள் இருப்பதால் வாகனத்தை மெதுவாக செலுத்த வேண்டும்.


Translation in other languages :

जिसमें गोल घुमाव या मोड़ हो।

पहाड़ों पर का रास्ता चक्करदार होता है।
अटित, घुमावदार, चक्करदार, मोड़दार

Marked by repeated turns and bends.

A tortuous road up the mountain.
Winding roads are full of surprises.
Had to steer the car down a twisty track.
tortuous, twisting, twisty, voluminous, winding