Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மோதல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மோதல்   பெயர்ச்சொல்

Meaning : கருத்து வேறுபாடு முதலியவற்றால் உருவாகும் சண்டை.

Example : இன்று காலையிலேயே என்னுடன் அவள் சச்சரவு செய்தாள்

Synonyms : சச்சரவு, தகராறு, பிரச்சனை


Translation in other languages :

किसी बात पर होनेवाली कहासुनी।

रोज-रोज की खटपट से बचने के लिए मैंने चुप्पी साधना ही उचित समझा।
अनबन, कटाकटी, खट पट, खट-पट, खटपट

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

Meaning : கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ தாக்கிக் கொள்ளுதல்

Example : அவன் சண்டையின் காரணத்தை அறிய விரும்புகிறான்

Synonyms : கலவரம், சச்சரவு, சண்டை, பிரச்சனை


Translation in other languages :

An angry dispute.

They had a quarrel.
They had words.
dustup, quarrel, row, run-in, words, wrangle

Meaning : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்

Example : காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது

Synonyms : எதிர்ப்பு, கைகலப்பு, சண்டை


Translation in other languages :

भिड़ने की क्रिया या भाव।

जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।
अभ्यागम, इन्काउंटर, इन्काउन्टर, एनकाउंटर, एन्काउन्टर, टक्कर, भिड़ंत, भिड़न्त, मुठभेड़, सामना

A minor short-term fight.

brush, clash, encounter, skirmish

Meaning : ஏதாவது ஒரு பொருள் மோதும் சத்தம்

Example : மரத்தின் காய்ந்த கிளைகள் உரசியதால் உடைந்து விழுந்தது

Synonyms : உரசல்


Translation in other languages :

किसी कड़ी वस्तु के टूटने का शब्द।

पेड़ की सूखी डाली कड़कड़ करती हुई टूट गई।
कड़कड़, कड़ाक, कड़ाका

The sound of something crunching.

He heard the crunch of footsteps on the gravel path.
crunch

Meaning : கைகலப்பு.

Example : அவனுக்கும் காருக்கும் மோதல் ஏற்பட்டது

Synonyms : கைகலப்பு, சண்டை, தகராறு


Translation in other languages :

एक वस्तु का दूसरी वस्तु के साथ वेगपूर्ण स्पर्श।

उसे कार से धक्का लग गया।
थपेड़ा, धक्का

The act of contacting one thing with another.

Repeated hitting raised a large bruise.
After three misses she finally got a hit.
hit, hitting, striking