Meaning : பெரும்பாலும் கால்நடைகள் நிலத்தில் முளைத்திருப்பவற்றை அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்.
Example :
பசு வயலில் மேய்ந்து கொண்டியிருக்கிறது
Translation in other languages :
Meaning : மேய்க்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
ஜமீன்தார் வேலைக்காரன் மூலமாக பசுக்களை மேய்த்து கொண்டிருக்கிறார்
Translation in other languages :