Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மந்திரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மந்திரம்   பெயர்ச்சொல்

Meaning : நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்

Example : மந்திரவாதி மந்திரம் சொல்லி மிட்டாய் வரவழைத்தார்

Synonyms : அர்புதம், ஜாலம், தந்திரம்


Translation in other languages :

वह अद्भुत खेल या कृत्य जिसका रहस्य दर्शकों की समझ में न आये।

जादूगर ने जादू से मिठाई बना दी।
इंद्र-जाल, इंद्रजाल, इन्द्र-जाल, इन्द्रजाल, करतब, चमत्कार, जादू, जादूगरी, तिलस्म, तिलिस्म, नभश्चमस, मायाविता, शंस

An illusory feat. Considered magical by naive observers.

conjuration, conjuring trick, deception, illusion, legerdemain, magic, magic trick, thaumaturgy, trick

Meaning : மந்திரம், தந்திரம்

Example : தந்திர சாஸ்திரத்தின்படி தந்திரம் இரண்டு வகைப்படும்.

Synonyms : தந்திரம்


Translation in other languages :

झाड़ने फूँकने का मंत्र।

तंत्रशास्त्र के आधार पर तंत्र के दो प्रकार हैं।
तंत्र, तन्त्र

A ritual recitation of words or sounds believed to have a magical effect.

conjuration, incantation

Meaning : வழிபாடு, சடங்கு முதலியவற்றில் கூறப்படும் சக்தி வாய்ந்த புனித வார்த்தைகள் அல்லது ஒலிகள்.

Example : இன்று உள்ள அறிவியல் உலகம் மந்திர தந்திரங்களை நம்புவதில்லை


Translation in other languages :

किसी का अहित करने या दैवी बाधा दूर करने के लिए किया जाने वाला मंत्र प्रयोग जो किसी अलौकिक शक्ति या भूत-प्रेत पर विश्वास करके किया जाए।

आज के वैज्ञानिक टोने-टोटके में विश्वास नहीं करते।
अंछर, अफसूँ, अफसून, अफ़सूँ, अफ़सून, जंतर मंतर, जंतर-मंतर, जादू-टोना, जोग, टोटका, टोनहाई, टोना, टोना-जादू, टोना-टोटका, डीठमूठि, तंत्र-मंत्र, तंत्रमंत्र, नक़्श, नक्शय, मंत्र-तंत्र, मंत्रतंत्र

The belief in magical spells that harness occult forces or evil spirits to produce unnatural effects in the world.

black art, black magic, necromancy, sorcery

Meaning : ஏதாவது ஒரு கடவுளின் மகிழ்ச்சிக்காக செய்யப்படுவது

Example : பண்டிதர் மகாமிருத்ஞ்சய் மந்திரத்தினைச் சொல்லிக்கொண்டிருந்தார்

Synonyms : மனதுதி


Translation in other languages :

वे शब्द या वाक्य जिनका जप इष्ट-सिद्धि या किसी देवता की प्रसन्नता के लिए किया जाता है।

पंडितजी महामृत्युंज्य मंत्र का जाप कर रहे हैं।
अर्क, ऋचा, मंतर, मंत्र, मन्तर, मन्त्र, रिचा, स्तुति मंत्र, स्तुति मन्त्र

A commonly repeated word or phrase.

She repeated `So pleased with how its going' at intervals like a mantra.
mantra