Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word மகசூல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

மகசூல்   பெயர்ச்சொல்

Meaning : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்

Example : விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்

Synonyms : அறுவடை


Translation in other languages :

अनाज की पकी फ़सल काटने की क्रिया।

फ़सल कटाई के बाद लगातार वर्षा होने के कारण फ़सल खेत में ही सड़ रही है।
कटाई, फ़सल कटाई, लवन, लवनि, लवनी, लवाई, लुनाई

The gathering of a ripened crop.

harvest, harvest home, harvesting

Meaning : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்

Example : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது

Synonyms : சாகுபடி, மாசூல், விளைச்சல், விளையுள், வெள்ளாமை


Translation in other languages :

जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।

धान की खड़ी फसल अब काटने योग्य हो गई है।
किसान खेत काटने गया है।
खड़ी फसल, खड़ी फ़सल, खेत

The yield from plants in a single growing season.

crop, harvest

Meaning : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை

Example : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்

Synonyms : சாகுபடி, பயிரிடுதல், பயிர்செய்தல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை