Meaning : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
Example :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
Translation in other languages :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.Meaning : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
Example :
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது
Synonyms : நஷ்டம்
Translation in other languages :