Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தெளிவற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தெளிவற்ற   பெயரடை

Meaning : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.

Example : அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்

Synonyms : தெளிவில்லாத, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத


Translation in other languages :

जो ख्याति प्राप्त या ख्यात न हो।

ईश्वरचंद्र विद्यासागर का जन्म पश्चिम बंगाल के एक अख्यात गाँव में हुआ था।
अख्यात, अनाम, अनामक, अप्रसिद्ध, अविख्यात, अवित्त, अविदित, गुमनाम, बेनाम

Not famous or acclaimed.

An obscure family.
Unsung heroes of the war.
obscure, unknown, unsung

Meaning : மறைமுகமான தோற்றத்திலுள்ள

Example : தெளிவாக இல்லாத நபரை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது

Synonyms : தெளிவாகயில்லாத


Translation in other languages :

गुप्त रूप रखने वाला।

अव्यक्तगति व्यक्ति को पहचान लिया गया है।
अव्यक्तगति, अव्यक्तमूर्ति

With your identity concealed.

incognito

Meaning : தெளிவாக கூறப்படாத

Example : யுதிஷ்டிரனின் தெளிவில்லாத வாக்கியம் குரு துரோணருக்கு கொலைப்பழியை ஏற்படுத்தியது

Synonyms : தெளிவில்லாத


Translation in other languages :

जो स्पष्ट न कहा गया हो।

युधिष्ठिर के अभ्यनुक्त वाक्य गुरु द्रोण के लिए प्राणघातक सिद्ध हुए।
अभ्यनुक्त