Meaning : சிவப்பு நிறத்திலுள்ள தாமரை
Example :
ஷீலாவின் தலையிலிருந்த சிவப்புத் தாமரைப் பூ அழகாக இருந்தது
Synonyms : சிவப்பு கமலம், சிவப்பு பங்கஜம், சிவப்பு பங்கயம், செங்கமலம், செந்தாமரை
Translation in other languages :
लाल रंग का कमल।
शीला के जूड़े में लाल कमल सुशोभित है।