Meaning : உடம்பின் மேலே அணியப்படும் ஒரு வகை துப்பட்டி அல்லது சால்வை
Example :
நேற்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
Synonyms : மென்மையான துணி
Translation in other languages :
Meaning : ஒரு வகை உல்லன் போர்வை
Example :
குளிரிலிருந்து காப்பதற்காக தாத்தா அவர்கள் அந்த சால்வையைப் போர்த்திக் கொண்டு வெளியில் போனார்
Translation in other languages :