Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : வயலில் அறுவடை செய்யப்படாத தானியம்
Example : தானியத்தின் விளைச்சல் இப்பொழுது அறுவடை செய்யும் தகுதியில் இருக்கிறது
Synonyms : மகசூல், மாசூல், விளைச்சல், விளையுள், வெள்ளாமை
Translation in other languages :हिन्दी English
जो फसल अभी खेत में ही हो, काटी न गई हो।
The yield from plants in a single growing season.
Meaning : வயலை பயன்படுத்தி அறுவடை செய்வது வரை உள்ள வேலை
Example : விவசாயி வெயில் – மழை என பாராமல் விவசாயத்தில் ஈடுபடுகிறான்
Synonyms : பயிரிடுதல், பயிர்செய்தல், மகசூல், விவசாயம், வெள்ளாமை, வேளாண்மை
Install App