Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குஞ்சம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குஞ்சம்   பெயர்ச்சொல்

Meaning : பின்னர் பழமாகும் முறையில் இருக்கும் சில முக்கியமான மரங்களில் கிளைகளில் காணப்படும் தானியம்

Example : மாமரத்தில் பூங்கொத்து காணப்படுகிறது

Synonyms : இணர், கண்ணி, துணரி, துணர், புஷ்பமஞ்சரி, பூங்கொத்து, பூந்துணர், மஞ்சரி, மலர்த்திரள்


Translation in other languages :

कुछ विशिष्ट पेड़ों के डंठलों में लगे हुए दाने जो बाद में फल का रूप धारण कर लेते हैं।

आम के पेड़ में मंजरी लगी हुई है।
मंजर, मंजरिका, मंजरी, मंजी, मौर

Reproductive organ of angiosperm plants especially one having showy or colorful parts.

bloom, blossom, flower

Meaning : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து

Example : பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது

Synonyms : கொத்து


Translation in other languages :

डोरी, झालर आदि के सिरे पर शोभा के लिए बना हुआ फूल के आकार का गुच्छा।

परदे के नीचे लगे हुए झब्बे बहुत आकर्षक हैं।
झब्बा, झुग्गा, फुँदना, फूँदा, फूंदा

Decoration consisting of a ball of tufted wool or silk. Usually worn on a hat.

pom-pom, pompon

Meaning : துணிகளில் நெய்யப்பட்ட ஜரிகை வேலைப்பாடுள்ள தொங்கல்

Example : துப்பாட்டாவின் குஞ்சம் மிகவும் அழகாக இருக்கிறது


Translation in other languages :

कलाबत्तू की झालर जो कपड़ों में लगाई जाती है।

दुपट्टे की किरन बहुत अच्छी लग रही है।
किरन