Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஒப்படை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஒப்படை   வினைச்சொல்

Meaning : திருடியதையோ அல்லது மறைத்துவைத்திருக்கும் பொருளையோ மற்றவர்களின் முன்னிலைக்கு வெளிக்கொண்டு வருவது

Example : கிராம மக்கள் அடித்தவுடன் திருடன் அனைத்து பொருட்களையும் ஒப்படைத்துவிட்டான்


Translation in other languages :

चुराकर, छिपाकर या दबाकर रखी हुई चीज को विवश होकर बाहर निकालना या औरों के सामने रखना।

गाँववालों की मार पड़ते ही चोर ने सारा माल उगल दिया।
उगलना, उगिलना, उग्रहना

Meaning : ஒப்படை, விடு

Example : இந்த வேலையை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

Synonyms : விடு


Translation in other languages :

जिम्मेदारी देना या किसी के जिम्मे करना।

मैं यह काम आपको सौंपता हूँ।
मैं यह काम आप पर छोड़ता हूँ।
छोड़ देना, छोड़ना, देना, सुपुर्द करना, सौंप देना, सौंपना, हवाले करना

Relinquish possession or control over.

The squatters had to surrender the building after the police moved in.
cede, deliver, give up, surrender

Meaning : ஓடிய வெளிநாட்டு குற்றவாளியை தகுந்த அதிகாரியின் கையில் ஒப்படைப்பது

Example : பாகிஸ்தான் இந்திய மீனவர்களை இன்று இந்தியாவில் ஒப்படைத்தது

Synonyms : ஒப்புக்கொடு, சேர்ப்பி


Translation in other languages :

भागे हुए विदेशी अपराधी को योग्य अधिकारी के हाथ में सौंपना।

पाकिस्तान ने भारतीय मछुआरों को आज भारत को प्रत्यार्पित कर दिया।
प्रत्यर्पण करना, प्रत्यर्पित करना, प्रत्यार्पित करना

Hand over to the authorities of another country.

They extradited the fugitive to his native country so he could be tried there.
deliver, deport, extradite