Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இழுத்தல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இழுத்தல்   பெயர்ச்சொல்

Meaning : நெய்யப்பட்ட துணியிலிருந்து நீளமான திடமான நூலை விலக்குவது

Example : துணியை இழுத்ததினால் ஆங்காங்கே கிழிந்து போனது


Translation in other languages :

कपड़े की बुनावट में लम्बाई के बल के सूत।

कपड़े में कहीं-कहीं ताने टूट गये हैं।
ताना

Yarn arranged lengthways on a loom and crossed by the woof.

warp

Meaning : ஏதாவது ஒரு பொருளை அடைவதற்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் அதை தன்பக்கம் கவரும் செயல்

Example : இழுத்ததால் அவனுடைய ஆடைக் கிழிந்து போனது

Synonyms : கவர்தல், வசப்படுத்துதல்


Translation in other languages :

किसी वस्तु को प्राप्त करने के लिए विभिन्न पक्षों द्वारा उसे अपनी ओर खींचने की क्रिया।

खींच-तान करने में उसका कपड़ा ही फट गया।
ईंचा-तानी, ईचा-तानी, खींच-तान, खींचतान, खींचा-खींची, खींचा-तानी, खींचाखींची, खींचातानी

Any hard struggle between equally matched groups.

tug-of-war

Meaning : தம், இழுத்தல்

Example : அவன் சிகரெட்டின் புகையை இழுத்தான்

Synonyms : தம்


Translation in other languages :

नशे आदि के लिए मुँह से धुआँ खींचने की क्रिया।

सोहन सिगरेट का कश ले रहा है।
कश, चुसकी, चुस्की, दम, फूँक, रंजक, रञ्जक, सुट्टा

A slow inhalation (as of tobacco smoke).

He took a puff on his pipe.
He took a drag on his cigarette and expelled the smoke slowly.
drag, puff, pull

Meaning : இழுக்கும் செயல்

Example : அதிகமாக இழுக்கும் காரணமாக ரப்பர் அறுந்து போனது


Translation in other languages :

तानने की क्रिया या भाव।

अधिक तानने के कारण रबर टूट गया।
खींच, खींचना, तान, तानना

The action of stretching something tight.

Tension holds the belt in the pulleys.
tension