Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஹோலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஹோலி   பெயர்ச்சொல்

Meaning : பங்குனி மாத பௌர்ணமி அன்று தீ மூட்டிக் கொண்டாடப்படும் மேலும் அடுத்தநாள் ஒருவர் மற்றொருவர் மேல் வண்ணப்பொடிகளைத் தூவிக் கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை

Example : இந்தியாவில் ஹோலி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது


Translation in other languages :

हिंदुओं का एक प्रसिद्ध त्योहार जिसमें फाल्गुन की पूर्णिमा की रात को आग जलाते हैं तथा दूसरे दिन एक-दूसरे पर रंग, अबीर, आदि छिड़कते हैं।

भारत में होली धूमधाम से मनाई जाती है।
फगुआ, होरी, होलिकोत्सव, होली

A day or period of time set aside for feasting and celebration.

festival

Meaning : மாசி - பங்குனியில் அல்லது ஹோலியின் சமயத்தில் பாடப்படும் ஒரு வகைப் பாட்டு

Example : ஹோலியன்று மக்கள் மிகவும் உற்சாகத்துடன் ஹோலிப்பாட்டு பாடுகின்றனர்


Translation in other languages :

एक प्रकार का गीत जो माघ-फागुन में या होली के अवसर पर गाया जाता है।

फगुआ के दिन लोग बड़े ही उमंग के साथ होली गाते हैं।
फगुआ, फाग, होरी, होली

A short musical composition with words.

A successful musical must have at least three good songs.
song, vocal

Meaning : ஹோலியில் ஒரு நாள் எரிக்கப்படும் மரத்துண்டுகளின் குவியல்

Example : ஹோலி எரிப்பதற்காக கிராமத்திலுள்ள அனைத்து மக்களும் ஒன்றாக கூடியிருக்கின்றனர்


Translation in other languages :

लकड़ियों आदि का ढेर जो होली के एक दिन पहले जलाया जाता है।

होली जलाने के लिए गाँव के सभी लोग एकत्रित हो गए।
होलिका, होली

A large outdoor fire that is lighted as a signal or in celebration.

balefire, bonfire