Meaning : ஒரு வகை பெரிய ஹீக்கா
Example :
சேட்ஜி ஹீக்கா குடித்துக் கொண்டிருக்கிறாள்
Synonyms : புகைப்புகுழல்
Translation in other languages :
Meaning : புகையிலைக் குடிக்கும் ஒரு வகை ஹீக்கா குழாய்
Example :
மோகன் ஹீக்காவில் புகையிலை நிரப்பிக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : இதில் புகையிலை போட்டு அதன் புகையை பிடிக்கும் மண்,உலோகத்திலான ஒரு வகை குழாய்
Example :
அவன் புகைப்புக்குழலில் புகை பிடித்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : புகைப்புக்குழல்
Translation in other languages :
मिट्टी, धातु आदि की एक तरह की नलीदार कटोरी जिस पर तंबाकू रखकर उसका धुआँ पीते हैं।
वह चिलम पी रहा है।Meaning : புகையிலை குடிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு விசேஷ சாதனம்
Example :
இராமு ஹீக்கா குடிக்கிறான்
Translation in other languages :
An oriental tobacco pipe with a long flexible tube connected to a container where the smoke is cooled by passing through water.
A bipolar world with the hookah and Turkish coffee versus hamburgers and Coca Cola.Meaning : ஒன்றினால் புகை இழுக்கும் புகையிலை நிரம்பிய குழாய்
Example :
அவன் ஹீக்காவை ஒவ்வொரு முறையும் வாயில் வைத்து புகைபிடித்து கொண்டிருந்தான்
Synonyms : புகைபிடிக்கும் குழாய், புகைப்புக்குழல்
Translation in other languages :
हुक्के की वह नली जिससे धुआँ खींचते हैं।
वह निगाली को बार-बार मुँह में लगाकर हुक्के का कश लिए जा रहा था।