Meaning : ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.
Example :
இந்த வீட்டின் அஸ்திவாரம் வலிமையானது
Synonyms : அஸ்திவாரம், ஆதாரம்
Translation in other languages :