Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒரு கன்னிப்பெண் தன்னுடன் திருமணமாகும் ஆணுக்கு சூடும் மலர்மாலை
Example : சீதை இராமனின் கழுத்தில் கல்யாணமாலையை சூட்டினாள்
Synonyms : கல்யாணமாலை, சுபமுகூர்த்தமாலை, திருமணமாலை, மணமாலை
Translation in other languages :हिन्दी
वह माला जिसे कन्या अपने भावी पति को पहनाती है।
Install App